செய்திகள்

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு

சென்னை, செப். 13– தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான, நடப்பு கல்வியாண்டுக்கான கட் ஆப் தரவரிசை பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக அனைத்து கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் இறுதியாண்டு மாணவர்கள் ஆன்லைன் மூலம் தொழில் நிறுவன பயிற்சியை மேற்கொள்ளலாம் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது. நாளை வெளியீடு இந்த நிலையில் […]

செய்திகள்

மகளிர் டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் ஷபாலி வர்மா தொடர்ந்து முதலிடம்

துபாய், செப். 8– மகளிர் கிரிக்கெட்டில் டி20 தரவரிசையில் பேட்ஸ்வுமன்கள் பிரிவில் இந்தியாவின் ஷபாலி வர்மா முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஐ.சி.சி. இருபது ஓவர் பேட்டிங் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான செபாலி வர்மா 759 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்து கொண்டார். ஆஸ்திரேலியாவின் பெத் மூனி 744 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திலும், இந்திய டி20 அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா 716 புள்ளிகளுடன் 3-ஆவது […]