செய்திகள்

தொடர் சிகிச்சையில் தயாளு அம்மாள்: மருத்துவமனைக்கு சென்று ஸ்டாலின் நலம் விசாரித்தார்

சென்னை, மார்ச் 4– முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் தயாளு அம்மாள் (வயது 92) வசித்து வருகிறார். வயது முதிர்வு சார்ந்த அசவுகரியங்கள் காரணமாக அவர் கடந்த பல ஆண்டுகளாகவே பொதுவெளியில் வருவதில்லை. சமீபத்தில் தனது 72-வது பிறந்தநாளைக் கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்துக்குச் சென்று தனது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி […]

Loading

செய்திகள்

கருணாநிதியின் 179 நூல்கள் நாட்டுடைமை

ராஜாத்தி அம்மாளிடம் அரசாணையை நேரில் வழங்கினார் அமைச்சர் சாமிநாதன் சென்னை, டிச.22– கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நூலுரிமைத் தொகையின்றி நாட்டுடைமை செய்யப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க, மு. கருணாநிதியின் அனைத்துப் படைப்புகளையும் அறிவுப் பொதுவுடைமை செய்யும் வகையில் அவரின் மரபுரிமையரான க. ராஜாத்தி அம்மாளுக்கு கலைஞரின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கியதற்கான அரசாணையை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அவரின் இல்லத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து அளித்த […]

Loading