சிறுகதை

தயாரிப்பாளர் – ராஜா செல்லமுத்து

விடாமுயற்சி நிச்சயம் வெற்றி தரும்; முயற்சி செய்யாமல் இருப்பவர்கள் ஜெயிப்பதில்லை ; முயற்சி செய்பவர்கள் எல்லாம் முன்னுக்கு வருவதில்லை . இந்த வித்தியாசமான கோட்பாட்டுக்குள் இயங்கிக்கொண்டிருக்கிறது சினிமா வட்டாரம். சினிமா என்ற விளக்கில் விழுந்து எழுந்து கொள்ள முடியாமல் அழிந்துபோகும் விட்டில் பூச்சிகள் சினிமா துறையில் ஏராளம். ஜெயித்தவர்கள் குறைவு. தோற்றவர்கள் அதிகம் சினிமாவில் எவ்வளவோ முயன்று முயன்று முன்னேற முடியாமல் விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டிருந்தான் ஜெயம் அவன் சந்திக்கும் மனிதர்கள் எல்லாம் பொய்யானவர்களாக இருந்தார்கள். […]