செய்திகள்

பிரபல தமிழ் எழுத்தாளர் இந்திரா சௌந்தர் ராஜன் காலமானார்   

மதுரை, நவ 10:பிரபல தமிழ் எழுத்தாளர் இந்திரா சௌந்தர் ராஜன் உண்மைப் பெயர் பி. சௌந்தர் ராஜன், இன்று மதுரையில் உள்ள அவரது வீட்டில் (சத்திய சாய் நகர்) 65 வயதில் காலமானார். 1958 நவம்பர் 13 ஆம் தேதி பிறந்த இந்திரா சௌந்தர் ராஜன், திரைக்கதை மற்றும் தொடர்களுக்காக பிரபலமானவர். சிறுகதைகள், நாவல்கள், தொலைக்காட்சி தொடர்கள், திரைக்கதைகள் என பல்வேறு துறைகளில் தனக்கான அடையாளத்தை உருவாக்கிய இவர், ஆரம்பத்தில் டிவிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பின்னர் […]

Loading