நிலம் கையகப்படுத்தப்பட்டதாக தமிழக அரசு அறிவிப்பு சென்னை, ஆக. 28– பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஒரு பக்கம் வருட கணக்கில் பொதுமக்கள் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் விமான நிலையத்திற்கு தேவையான நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க, ஏகனாபுரம் கிராமத்தில் நிலம் எடுப்பு தொடர்பாக அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நில எடுப்பு அறிவிப்பு […]