செய்திகள் முழு தகவல்

“தமிழில் அர்ச்சனை என்பது சமத்துவத்தின் அரிச்சுவடி” : செந்தலை ந.கவுதமன்

செந்தலை ந.கவுதமன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்று, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக நல்ல பல திட்டங்களை அறிவித்து தலைசிறந்த தமிழகத்தை கட்டமைக்கும் பணியில் மும்முரம் காட்டி வருகிறது. அதே சமயம், திட்டங்கள் அனைத்தும் சமத்துவம், சமூகநீதி என்ற கோட்பாட்டின் சாராம்சம் உள்ளடக்கமாக இருக்க வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்துகிறது. அந்த வகையில், இந்து சமய அறநிலையத்துறை முன்னெடுத்தும் வரும் பணிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. கோயில் நிலங்களை மீட்பது, கோயில் வாடகையை அதிகரிப்பது, […]