செய்திகள்

2 தடுப்பூசிகளும் சிறந்தது தான்: தமிழிசை சவுந்திரராஜன் கருத்து

சென்னை, ஏப். 8– கொரோனா தடுப்பூசி இரண்டும் நல்லவை தான் என்றும் கோவக்சினா? கோவிஷீல்டா? என பட்டிமன்றம் நடத்த வேண்டாம் என தமிழிசை கூறி உள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக, அனைத்து இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும், கோவாக்சின் மாறும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் போட்டு வருகிற நிலையில், எந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. 2 தடுப்பூசியும் பாதுகாப்பானவை அதிகமாக கோவாக்சின் தடுப்பூசி […]