செய்திகள்

தமிழக சட்டசபை தேர்தல்: 234 தொகுதிகளில் 4 ஆயிரத்து 220 பேர் போட்டி

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு தமிழக சட்டசபை தேர்தல்: 234 தொகுதிகளில் 4 ஆயிரத்து 220 பேர் போட்டி எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் உள்பட 28 பேர் சென்னை, மார்ச்.23- தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் 4 ஆயிரத்து 220 பேர் போட்டியிடுகின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடக்கிறது. அண்ணா தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, அ.ம.மு.க. கூட்டணி, மக்கள் […]

செய்திகள்

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது

சென்னை, மார்ச் 12– தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் இன்று காலை துவங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 19–ந்தேதி ஆகும். தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. அத்துடன், காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே […]

செய்திகள்

தமிழகத்தில் போட்டி இல்லை: கெஜ்ரிவால் அறிவிப்பு

புதுடெல்லி, மார்ச் 4– தமிழக சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாது என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சி செய்து வருகிறது. அந்த கட்சி பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் தேர்தலில் போட்டியிட்டு சில இடங்களில் வெற்றி பெற்றது. இதற்கிடையே தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் ஆலோசனையில் […]