செய்திகள்

டீசல் செலவை குறைக்க அரசு பஸ்களை கியாஸ் மூலம் இயக்க திட்டம்

சென்னை, விழுப்புரத்தில் சோதனை ஓட்டம் சென்னை, ஏப்.30- டீசல் செலவை குறைக்க அரசு பஸ்களை கியாஸ் மூலம் இயக்க திட்டமிட்டு உள்ளதால், சென்னை, விழுப்புரத்தில் விரைவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறினர். தமிழ்நாட்டில் உள்ள 8 அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் இயக்கப்படும் பஸ்களுக்கு டீசல் செலவினம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு லிட்டர் டீசலில் 5.7 கி.மீ. தூரம் பஸ்களை இயக்கி சிக்கனம் செய்ய வேண்டும் என்ற […]

Loading