சென்னை, டிச. 5- தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்களின் பால் மற்றும் தயிர் பாக்கெட் விலை உயர்வு இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. 4 தனியார் பால் நிறுவனங்களும் மாநிலத்தின் மொத்த பால் சந்தை பங்கில் 45 சதவிகிதத்துக்கு மேல் வைத்துள்ள நிலையில், பால் விலை லிட்டருக்கு ரூ. 2 முதல் 4 வரையும், தயிர் மற்றும் மோரின் விலை லிட்டருக்கு ரூ. 4 முதல் 6 வரையும் உயர்த்தியுள்ளன. ஆனால் பால் கொள்முதல் விலையை எந்த நிறுவனமும் […]