செய்திகள்

தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 72 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

சென்னை, மார்ச்.2- தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 72 லட்சத்து 13 ஆயிரத்து 597 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 49 ஆயிரத்து 930 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 276 ஆண்கள், 198 பெண்கள் என மொத்தம் 474 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 171 பேரும், கோவையில் 41 பேரும், […]