செய்திகள்

தமிழகத்துக்கு 3 லட்சம் கொரோனா தடுப்பூசி

புதுடெல்லி, ஏப்.18– தமிழகத்துக்கு 1 லட்சம் டோஸ் கோவேக்சின் தடுப்பு மருந்தையும், 2 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்தையும் மத்திய அரசு அனுப்பியுள்ளது. தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. தமிழகத்துக்கு இதுவரை 47.03 லட்சம் கோவிஷீல்டு, 7.82 லட்சம் கோவேக்சின் என மொத்தம் 54.85 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது. இந்நிலையில் தடுப்பூசிகள் கையிருப்பு குறைவாக இருப்பதால் பல மையங்களில் தடுப்பூசிக்கு […]

செய்திகள்

தமிழகத்தில் நேற்று 4,300 மையங்களில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

சென்னை, மார்ச்.27- தமிழகத்தில் 62-வது நாளாக நேற்று 4,301 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1 லட்சத்து 8 ஆயிரத்து 612 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். அந்தவகையில் நேற்று இணை நோயுடன் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 40 ஆயிரத்து 917 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 39 ஆயிரத்து 743 முதியவர்களுக்கும், சுகாதாரப்பணியாளர்கள் 10 ஆயிரத்து 766 பேருக்கும், முன்கள பணியாளர்கள் 17 ஆயிரத்து 186 […]

செய்திகள்

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 81 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

சென்னை, மார்ச்.5- தமிழகத்தில் 43-வது நாளாக நேற்று 1,308 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 81 ஆயிரத்து 26 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். அதில் 63 ஆயிரத்து 646 பேர் முதல் முறையாகவும், 17 ஆயிரத்து 380 பேர் 2-வது முறையாகவும் தடுப்பூசி போட்டுள்ளனர். அந்த வகையில் நேற்று இணை நோயுடன் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 15 ஆயிரத்து 467 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட […]

செய்திகள்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது

சென்னை, பிப்.18- தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 9 ஆயிரத்து 143 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்றைய (புதன்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 271 ஆண்கள், 183 பெண்கள் என மொத்தம் 454 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 147 பேரும், கோவையில் 38 பேரும், திருவள்ளூரில் 35 பேரும், செங்கல்பட்டில் 33 பேரும் குறைந்தபட்சமாக அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், […]

செய்திகள்

தமிழகத்தில் 28 நாட்களுக்கு பிறகு இன்று 2 வது டோஸ் தடுப்பூசி பணி

சென்னை, பிப். 13– தமிழகத்தில் 28 நாட்களுக்கு பிறகு 2 வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி உள்ளது. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘கோவாக்சின்’ தடுப்பூசிகளுக்கு, மத்திய அரசு அனுமதியளித்தது. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி திட்டம் நடைமுறைக்கு வந்தது. இதை தொடர்ந்து நாடு முழுவதும் முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. 2 வது டோஸ் தடுப்பூசி இந்நிலையில் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கான […]

செய்திகள்

தமிழகத்தில் இதுவரை 1.97 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

சென்னை, பிப்.11- தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 114 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று 284 ஆண்கள், 194 பெண்கள், 3-ம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 479 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 149 பேரும், கோவையில் 62 பேரும், செங்கல்பட்டில் 36 பேரும், திருவள்ளூரில் 23 பேரும், திருப்பூரில் 19 பேரும், குறைந்தபட்சமாக […]

நாடும் நடப்பும்

நாட்டிலேயே சிறந்த மாநிலம் தமிழகம்!

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் சமர்பிக்கப்படும் முன்பு கவர்னர் உரை சம்பிரதாயமான ஒன்று. அதில் ஆட்சியாளர்களின் சாதனைகளையும் சீரிய முயற்சிகளையும் வரிசைப்படுத்தி பாராட்டுவதும் வாடிக்கை தான். ஆனால் இம்முறை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின் உரை கடந்த ஐந்து ஆண்டு அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு நற்சான்றிதழ் தருவதுடன் அதற்கான அறிக்கை அட்டையை முழு பரீட்சையை முடித்த மாணவனுக்கு தருவது போல இருக்கிறது.முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் அரசு சிறப்பாக செயல்படுவதாகவும் தேசிய அளவில் தமிழகம் விருதுகளை பெற்று […]