பெங்களூரு, ஜூன் 27– கர்நாடக பள்ளி பாடப் புத்தகத்தில் நடிகை தமன்னா குறித்து பாடம் சேர்க்கப்பட்டுள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் வெளிவந்த கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா, 15 ஆண்டுகளுக்கு மேல் திரைத்துறையில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமது தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற அரண்மனை 4 படத்தில் நடித்திருந்தார். இயக்குநர் சுந்தர்.சி இயக்கியிருந்த இப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடியைக் கடந்து […]