செய்திகள்

88 வயதிலும் தேனீ சுறுசுறுப்பில் வெற்றி நடை விஜி சந்தோஷம்!

இடைவிடா உழைப்பு * தளர்ச்சியுறா தன்னம்பிக்கை * கடந்து வந்த பாதையில் உருக்குலையா ஒற்றுமை இடைவிடா உழைப்பு, தளர்ச்சியுறா தன்னம்பிக்கை உருக்குலையா ஒற்றுமை! – மூன்றின் பிம்பமாய் கண்ணில் தெரிகிறார், விஜி சந்தோஷம். நெல்லை மாவட்டதிலுள்ள அழகப்பபுரம் என்னும் சிற்றூரில் ஓர் எளிய குடும்பத்தில், 1936 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாளன்று, ஞானதிரவியம் -சந்தனம்மாள் என்ற உன்னத இணையருக்கு மகனாகப் பிறந்தவர்தாம் அவர். அவருடைய பெற்றோர் தத்தம் பெயருக்கேற்ப ஞானம், அன்பு, தியாகம் ஆகிய பண்பு […]

Loading