செய்திகள்

பிப்ரவரி மாதம் முதல் சென்னையில் தனியார் மினி பஸ் இயக்க அனுமதி

சென்னை, ஜன. 23– பிப்ரவரி மாதம் முதல் சென்னையில் தனியார் மினி பஸ்களை இயக்க போக்குவரத்துறை அனுமதி அளித்துள்ளது. கூடுதலாக பஸ் சேவை தேவைப்படுவதால் தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை புறநகர் பகுதிகளான சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் மினி பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

Loading

செய்திகள்

தமிழகத்தில் தனியார் பால் விலை உயர்வு: மக்கள் அதிர்ச்சி

சென்னை, நவ.8– தமிழகத்தில் இன்று முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 வரை உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் ஆவின் பால் மட்டுமின்றி பல தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்கள் சுமார் 1.50 கோடி லிட்டர் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகின்றன. ஆவின் பாலை விட தனியார் நிறுவன பால் விலை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தனியார் பால் […]

Loading

செய்திகள்

பள்ளிக்குழந்தைகளை காப்பாற்றி உயிரிழந்த தனியார் பள்ளி டிரைவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி

சென்னை, ஜூலை 27–- நெஞ்சு வலியால் துடித்த போதும் பள்ளி குழந்தைகளின் உயிரை காப்பாற்றிவிட்டு, உயிரிழந்த தனியார் பள்ளி டிரைவர் குடும்பத்துக்கு ரூ,5 லட்சம் நிதி உதவியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சத்யா நகரில் வசித்து வந்தவர் மலையப்பன் (வயது 49). இவர், வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 25–-ம் தேதி அன்று பள்ளிக்கூடம் முடிந்தவுடன் மாணவர்களை வீட்டில் விடுவதற்காக வேனில் அழைத்து சென்று […]

Loading