செய்திகள்

சாமானியனுக்கு ‘கொரோனா’ தடுப்பூசி: ஆர்வத்தோடு போட்டுக் கொள்ள தனியார் மருத்துவமனைகளில் அலைமோதும் கூட்டம்

சாமானியனுக்கு ‘கொரோனா’ தடுப்பூசி: ஆர்வத்தோடு போட்டுக் கொள்ள தனியார் மருத்துவமனைகளில் அலைமோதும் கூட்டம் ‘ஊசியா … வலிக்குமே… என்று வீண் பயம் வேண்டாம்’: நம்பிக்கையூட்டும் நர்ஸ், டாக்டர்கள் சென்னை, மார்ச். 3– ‘கொரோனா’ தடுப்பூசி சாமானியனுக்குப் போடும் இயக்கம் மார்ச் 1–ந் தேதி முதல் மின்னல் வேகத்தில் துவங்கியிருக்கிறது அல்லவா? இதில் மத்திய – மாநில அரசுகளின் அறிவுறுத்தலின் பேட்டி, 60 வயதைக் கடந்த மூத்த குடிமக்கள் (சீனியர் சிட்டிசன்) தனியார் மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று ஆர்வத்தோடு […]

நாடும் நடப்பும்

தடுப்பூசி பெற பிரதமர் மோடி அழைப்பு

நாடெங்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா பெரும் தொற்றுக்கான தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று காலையே பிரதமர் மோடி டெல்லியில் உள்ள பிரபல ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் தடுப்பூசியை போட்டுக் கொண்டு விட்டார். அதன் 2–வது முறையாக தரப்படவேண்டிய தடுப்பு மருந்தை அடுத்த 28 நாட்களுக்குப் பிறகே போட்டுக் கொள்வார். அவருக்கு ஊசியை செலுத்தியது பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்த நிவேதா சிஸ்டர் என்பவர் ஆவார். காலையில் மருத்துவமனைக்கு வந்து பிறகு தான் எல்லோரும் பிரதமர் மோடியின் வருகைக்கு காத்திருப்பது […]

செய்திகள்

தமிழகத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியது

60 வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய் உள்ளவர்கள் ஆர்வமுடன் போட்டுக்கொண்டனர் சென்னை, மார்ச்.1- தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. பொதுமக்கள் ஆர்வத்துடன் மருத்துவமனைகளுக்கு வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தமிழகத்தில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16ந் தேதி முதல் தொடங்கியது. முதற்கட்டமாக தமிழகத்தில் சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து […]

செய்திகள்

கொரோனா தடுப்பூசி முதல் ‘டோஸ்’ போட்டுக் கொண்டார் பிரதமர் மோடி

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலை கொரோனா தடுப்பூசி முதல் ‘டோஸ்’ போட்டுக் கொண்டார் பிரதமர் மோடி * தடுப்பூசி போட்டுக்கொள்ள அச்சம் வேண்டாம் * இந்தியாவை கொரோனாவிலிருந்து விடுவிப்போம் நாட்டு மக்களுக்கு அழைப்பு புதுடெல்லி, மார்.1– கொரோனா தடுப்பூசி முதல் டோஸை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி போட்டுக் கொண்டார். தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நாட்டு மக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். பாரத் பயோடெக் நிறுவனத்தில் […]

செய்திகள்

195 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி

சென்னை, பிப். 2– அப்பல்லோ, எஸ்ஆர்எம் உள்பட, தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 16 ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக முன் களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முன்கள பணியாளர்களுக்கு பிறகு 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கப்படும் என்றும் அதன்பிறகு 50 வயதுக்கு குறைவான மற்றும் மாற்று நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. […]