சிறுகதை

தனிக்குடித்தனம் – எம் பாலகிருஷ்ணன்

சந்திரன் தன் மனையுடன் தனிக்குடித்தனமாக புதிய தெருவில் உள்ள வீட்டுக்கு குடி வந்து விட்டான். அந்தத் தெருவில் அவனுக்கு தெரிந்தவர்களோ, பழக்கமானவர்களோ இல்லை. சந்தோசமான மனநிலையில் குடி வரவில்லை, அவன். தனது தாய்த்தந்தையரிடம் சண்டை போட்டல்லவா வந்திருக்கிறான்.! அவன் மனைவி மேகலாவை திருமணம் செய்து ஒரு குழந்தையும் உள்ளது. அவனது மனைவிக்கும் அவனது அம்மாவிற்கும் சின்ன வாக்கு வாதங்கள் முற்றி, அது பூதம் போலாய் மாறி கடைசியில் புயலாய் சீறி பிரச்சினையாகிக் குடும்பத்தைக் கீறி விட்டது! மாமியார் […]

Loading