செய்திகள்

பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதி விபத்து: தந்தை – மகள் உள்பட 3 பேர் பலி

கடலூர், ஜூன் 11– கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே வரதராஜன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த இருதயசாமி, ஸ்டெல்லா மேரி, சகாயமேரி, அமுதன், சார்லஸ் லுவாங்கோ, ரோஸ்லின் மேரி, ஆகியோர் தங்களது ஊரிலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் மேல் நாரியப்பனூர் கிராமத்தில் உள்ள அந்தோனியார் கோவிலுக்கு நேற்று இரவு பாதயாத்திரை புறப்பட்டனர். இன்று அதிகாலை […]

Loading

செய்திகள்

உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் கொண்டு வந்த தந்தை – மகள் கைது

சென்னை, நவ. 5 ஆந்திர மாநிலம் நெல்லூரில் 6 பவுன் நகைக்காக மூதாட்டியை கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் விட்டு செல்ல முயன்ற தந்தை, மகளை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவிஸ்ரீ (18). கல்லூரி மாணவி. அவரது தந்தை பாலசுப்பிரமணியம் (46). இருவரும் சூளூர்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வரும் ரயிலில் நேற்று மாலை வந்துள்ளனர். ரயில் மீஞ்சூரில் […]

Loading