செய்திகள்

ரூ. 600 கோடி கடன் வாங்கித் தருவதாக ரூ. 40 லட்சம் மோசடி: தந்தை மகன் கைது

திண்டுக்கல், அக். 26- வெளிநாட்டில் 600 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட தந்தை மகனை காவல்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் ஜீவா. இவர் இப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இதில் வீடுகள் கட்டி விற்பனை செய்வது மற்றும் ஒப்பந்த முறையில் கட்டுமான பணிகளும் செய்து வருகிறார். இந்நிலையில் இதே ஊரைச் சேர்ந்த சஞ்சீவி அவரது மகன் இமானுவேல் ஆகிய இருவரும் ஜீவாவிடம் மாலத்தீவில் […]