சிறுகதை

பிச்சை – ஆவடி ரமேஷ்குமார்

வயிற்றில் ஒன்றும் கைகளில் ஒன்றும் சுமந்தபடி பிச்சை கேட்டு வாசலில் நின்றிருந்தவளை ஏற இறங்கப் பார்த்தாள் பத்மா. “நீயும் மூனு வருஷமா என் வீட்டுக்குப் பிச்சை கேட்டு வர்றே. நானும் சாப்பாடு, துணி, பணம்னு நிறைய கொடுத்திருக்கேன். ஆமா உனக்கு எத்தனை குழந்தைகள்?” ‘‘வயித்துல இருக்கிறதும் சேர்த்து நாலும்மா” என்றாள் அந்தப் பெண். ‘‘எனக்குப் பத்து வருஷமா குழந்தையில்ல. பார்க்காத டாக்டர் இல்ல. என் வயித்துல ஒரு குழந்தையும் உருவாகமாட்டேங்குது. உன் கைல இருக்கிறதை இந்தப் பாவிக்குப் […]