செய்திகள்

தஞ்சை பெரியகோவில் அடித்தளத்தை அசைப்பதாக அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை

தமிழக அரசு எச்சரிக்கை சென்னை, மே.3- தஞ்சை பெரியகோவில் அடித்தளத்தை அசைப்பதாக அவதூறு வீடியோ பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலின் (தஞ்சை பெரியகோவில்) அடித்தளத்தை அசைக்கும் வகையில் தரைத்தளங்களை உடைத்து இந்து சமய அறநிலையத்துறையால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஒரு வீடியோ காட்சி வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த கோவில் மத்திய அரசின் கீழ் உள்ள இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவில் […]

Loading