சென்னை, மார்ச் 3– சென்னை ஆதம்பாக்கத்தில் வீட்டிற்குள் புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை, ஆதம்பாக்கம், டாக்டர் அம்பேத்கர் நகர் 3வது மெயின் ரோட்டில் வசித்து வரும் கண்ணன் (27 வீட்டையொட்டி பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். சிவராத்திரியை முன்னிட்டு இரவு கண்விழித்து, மறுநாள் அதிகாலை வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் அருகில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு, சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, பெட்டிக்கடையின் கதவு உடைக்கப்பட்டு, […]