சென்னை, அக். 11– சென்னையில் ஆபரணத்தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.56,960 க்கு விற்பனை ஆகிறது. தங்கத்தின் தேவை அதிகரிப்பு, ரஷ்யா- உக்ரைன் மற்றும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தங்கத்தின் விலை கணிசமாக ஏற்றம் கண்டிருக்கிறது. கடந்த மாதம் இறுதியில் இருந்து அதிரடியாக ஏற்றம் கண்டு வரும் தங்கம் விலை, கடந்த 4 ந்தேதி புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ. 56,960 க்கு விற்பனை செய்யப்பட்டது. அன்றைய […]