செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.312 அதிகரிப்பு

சென்னை, ஏப். 7– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 அதிகரித்து, ரூ.34,376க்கு விற்பனையாகிறது. பொதுமுடக்க காலத்தில் எதிர்பாராத அளவுக்கு விலை உயர்வை சந்தித்த தங்கம் விலை, தளர்வுகள் அளிக்கப்பட்டதும் கணிசமாக குறைந்து வந்தது. ரூ.43 ஆயிரத்தில் இருந்து ரூ.33 ஆயிரம் வரையில் சரிந்தது. தங்கம் விலை இப்படியே குறைந்து பழைய நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் தான், கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. மீண்டும் லாக்டவுன் போடப்படலாம் என கூறப்படுவதால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் […]

செய்திகள்

தமிழகத்தில் ரூ.428½ கோடி ரொக்கம், தங்கம், வெள்ளி பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை, ஏப்.5– பறக்கும் படையின் அதிரடி சோதனைகள் மூலம் தமிழகத்தில் ரூ.428½ கோடி ரொக்கம், தங்கம், வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல்களை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்துவதே இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நோக்கமாகும். தேர்தல் செலவினக் கண்காணிப்பின் வாயிலாக எல்லா வகையிலும் தூண்டுதலைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கு பறக்கும் படை (FST), நிலையான கண்காணிப்புக் குழு (SST), வீடியோ கண்காணிப்புக் குழு (VST), மாவட்ட அளவிலான பொறுப்பிலுள்ள அதிகாரிகள் மற்றும் மாவட்ட அளவிலான […]

வர்த்தகம்

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 குறைவு

சென்னை, மார்ச் 30– தங்கம் விலை ஒரு சரவனுக்கு ரூ.328 குறைந்து ரூ.33,536க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு விலை படிப்படியாக குறைந்தது. கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு ஒரு சவரன் தங்கம் ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. இதன்பிறகு விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் இன்று சவரனுக்கு ரூ.41 குறைந்து […]

செய்திகள்

தங்கம் ஒரு சவரன் விலை ரூ.35 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது

சென்னை, பிப். 19– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதனைத் தொடர்ந்து தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. இதன் தொடா்ச்சியாக சென்னையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.360 குறைந்து, ரூ.34,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.45 குறைந்து, ரூ.4,340 […]

வர்த்தகம்

மதுரை மலபார் கோல்டு டைமண்ட்ஸ் நிறுவனத்தில் சட்டரீதியாகப் பெறப்பட்ட தங்ககட்டிகளை வாங்க வாய்ப்பு

மதுரை, பிப்.9– சட்டரீதியாகப் பெறப்பட்ட தங்கக் கட்டிகள் விற்க மலபார் கோல்டு டைமண்ட்ஸ் நிறுவனம் பொன்னான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கச் சுரங்கங்களிலிருந்து நம்பகமான முறையில் பெறப்பட்ட உயர்தரமான தங்கக் கட்டிகளை வாடிக்கையாளர்களுக்கு விற்கும் செய்முறையை மலபார் குழுமத்தின் முதன்மை நிறுவனமான மலபார் கோல்டு-டைமண்ட்ஸ் ஏற்படுத்தியுள்ளது. சங்கிலித்தொடர் தொழில்நுட்பத்தின் மூலம் தங்க வர்த்தகர்களுக்கு தங்கத்தை வாங்குவதும் அதில் முதலீடு செய்வதும் சுலபமான, ஒளிவுமறையற்ற ஒரு நிகழ்வாக இதன் மூலம் ஆகிவிட்டன. தரச்சான்றிதழ் பெற்ற லண்டன் குட் டெலிவரி தங்கக் […]

செய்திகள்

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் இன்று சவரனுக்கு ரூ.136 உயர்வு

சென்னை, ஜன. 30– சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 136 அதிகரித்து, சவரன் ரூ. 37,240 க்கு விற்பனை ஆகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை கணிசமாக குறைந்து வந்தது. ஒரு சில நாட்கள் விலை ஏற்றத்தைக் கண்டாலும், பல நாட்கள் இறங்கு முகமாகவே இருந்து வந்தது. தங்கத்தின் மீதான முதலீடு குறைந்ததே இதற்கு முக்கிய காரணம். தற்போது முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை பங்குச் சந்தை உள்ளிட்டவற்றுக்கு திசை திருப்பியிருப்பதால், தங்கம் விலை […]

செய்திகள்

தங்கம் சவரனுக்கு ரூ.640 குறைந்தது

சென்னை, ஜன. 7– சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன் பிறகு விலை குறைந்தாலும் கடந்த சில நாள்களாக விலை உயா்ந்து வந்தது. மேலும், விலை உயரும் என நகை வியாபாரிகள் தெரிவித்திருந்த நிலையில், அதற்கேற்ப நேற்றும் பவுனுக்கு ரூ.232 உயா்ந்து, ரூ.39,080-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், […]