சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.65,480-க்கு விற்பனை சென்னை, மார்ச் 25- தங்கம் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைந்து சவரனுக்கு ரூ.65,480-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.65,720-க்கு விற்பனையானது. இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8,185-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் […]