செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 600 உயர்வு

சென்னை, ஜூன் 6– ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 600 உயர்ந்து சவரன் ரூ. 54,400 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஓராண்டாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,725 க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.53,800 க்கும் விற்பனையானது. சவரனுக்கு ரூ. 600 உயர்வு இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை […]

Loading

செய்திகள்

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைவு

சென்னை, மே 17– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,160 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. நேற்றும் முன்தினமும் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஏறிய நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.200 குறைவு அதன்படி சென்னையில், ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ. 6,770 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சவரனுக்கு ரூ.200 […]

Loading

செய்திகள்

அட்சய திருதியை: தங்கம் விலை ஒரே நாளில் இருமுறை உயர்வு

நகைக்கடைகளில் குவிந்த மக்கள் சென்னை, மே 10– அட்சய திருதியை தினமான இன்று சென்னையில் தங்கம் விலை ஒரேநாளில் 2 முறை உயர்ந்துள்ளது. சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை, அட்சய திருதியை என்று போற்றப்படுகிறது. அட்சயம் என்றால் அள்ள அள்ள குறையாத அல்லது தேயாத என்று பொருள். அனைத்து நலன்களையும் அள்ளித் தரும் நாளாக, அட்சய திருதியை இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. இன்று அதிக தான தர்மங்கள் செய்யவும், வீட்டுக்கு அவசியமான அரிசி, […]

Loading

செய்திகள்

தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.240 உயர்வு

சென்னை, ஏப். 24– சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இதற்கிடையே கடந்த மாதத்தில் இருந்து தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55,000 கடந்தது. இந்நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1.160 குறைந்து ரூ.53,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் கிராமுக்கு ரூ.145 குறைந்து ரூ. 6,700-க்கு விற்பனை செய்யப்பட்டது. […]

Loading