செய்திகள் வர்த்தகம்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 குறைவு

சென்னை, மார்ச் 15– தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ. 38,552 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் 24 ந்தேதி உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை தொடங்கியது முதலாக தங்கத்தின் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியது. கடந்த வாரத்தில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.40,500 ஐ கடந்து விற்பனை ஆனது. அதன்பிறகு, உக்ரைன்–ரஷ்யா இடையில் பேச்சுவார்த்தை தொடங்கியதை அடுத்து தங்கம் விலை சற்று குறையத் தொடங்கியது. சவரனுக்கு ரூ.400 குறைவு இந்நிலையில், […]