வாழ்வியல்

ரியல்மீ எலக்ட்ரானிக் டூத் பிரைஷ் இந்தியாவில் அறிமுகம்

நம் அன்றாடம் பயன்படுத்தும் டூத் பிரஷ் தற்போது ஒரு இயந்திர சாதனமாக வெளிவர உள்ளது. இதற்காக ரியல்மீ நிறுவனம் தனது முதல் எலக்ட்ரானிக் டூத் பிரைஷ் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்யத்திட்டமிட்டுள்ளது. விரைவில் இந்தியாவில் எலக்ட்ரானிக் டூத் பிரைஷ் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரியல் மீ நிறுவனத்தின் CEO-ஆன மாதவ் சேத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த எலக்ட்ரானிக் டூத் பிரஷுக்கு எம்-1 சோனிக் எலெக்ட்ரிக் டூத்பிரஷ் (M1 Sonic Electric Toothbrush) எனவும் பெயரிட்டு […]