டோக்கன் விநியோகம் துவங்கியது ஒரு நாளைக்கு 100 பேர் வீதம் பட்டுவாடா விழுப்புரம், டிச. 5– விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் பெஞ்ஜல் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2 ஆயிரம் வெள்ள நிவாரணத்திற்கான டோக்கன் இன்று முதல் விநியோகிக்கப்படும் என்று அமுதா வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலர் அமுதா தெரிவித்தார். பெஞ்ஜல் புயல், கனமழை மற்றும் வெள்ள பாதிப்பால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்கள் பெரிதும் […]