நியூயார்க், மார்ச் 6– அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீனாவுக்கு எதிரான வரிகளை உயர்த்தி வர்த்தக போரை தொடங்கியுள்ள நிலையில், எந்த மாதிரி போருக்கும் தாங்கள் தயாராக இருக்கிறோம் என சீனா பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தங்களுடன் வர்த்தகம் செய்து வரும் பல்வேறு நாடுகளின் வரியை உயர்த்தி வருகிறார். மெக்ஸிகோ, கனடா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் வரியை 25 சதவீதம் உயர்த்தி அறிவித்துள்ளார். இதற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடுமையாக […]