செய்திகள்

துபாயிலிருந்து டைரி மில்க் சாக்லெட் மூலம் ரூ. 28.7 லட்சம் தங்கம் கடத்திய பெண்

சென்னை, ஜன. 8- துபாயிலிருந்து சென்னை வந்த பெண் டைரி மில்க் சாக்லெட் மூலம் கடத்திய ரூ. 28.7 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். துபாயிலிருந்து நேற்று சென்னைக்கு, எமிரேட்ஸ் ஈகே 544 என்ற விமானத்தில் பயணம் செய்து வந்த சென்னையைச் சேர்ந்த பத்மா பாலாஜி (வயது 25) என்பவரிடம் விமான நிலைய சுங்கத் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, அவரது உள்ளாடையில் கேட்பரீஸ் டைரி மில்க் சாக்லெட் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது […]