வர்த்தகம்

கேட் நுழைவு தேர்வுக்கு ‘டைம்’ நிறுவன மாதிரி தேர்வு

சென்னை, மார்ச் 6– இந்தியாவின் முன்னணி தேர்வு தயாரிப்பு நிறுவனமான ‘டைம்’ (ட்ரையம்பண்ட் ஆப் மேனேஜ்மென்ட் எஜுகேஷன்) 7–ந் தேதி ஞாயிற்று கிழமை அன்று கேட் பொது நுழைவு தேர்வுக்கு ஆன்லைனில் திறனாய்வு மதிப்பீட மாதிரி தேர்வுகளை நடத்தவுள்ளது. இந்த தேர்வு காலை 10 மணி மற்றும் மாலை 6 மணி என இருவகை நேரங்களை கொண்டுள்ளது. தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் இரண்டு நேரங்களில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்யலாம். இரண்டு இடங்களுக்கும் பதிவு […]