செய்திகள் வாழ்வியல்

டைப் 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்தி சர்க்கரையின் அளவைக் குறைக்கும் பாகற்காய்

நல்வாழ்வுச் சிந்தனைகள் பாகற்காயை ஆங்கிலத்தில் Bitter Gourd, Bitter Melon என்று அழைப்பார்கள். இதன் பொருள் கசப்பான காய் என்பதாகும். ஆங்கிலத்தில் இதன் பெயரை உச்சரிக்கும் பொழுது, இதன் பெயரிலேயே உள்ள கசப்புச் சுவை தான் நினைவுக்கு வரும். இவை வளரும் பகுதியின் தன்மைக்கேற்ப கரும்பச்சை நிறமாகவோ அல்லது இளம்பச்சை நிறமாகவோ இவற்றின் நிறம் இருக்கும். இதன் சுவை கசப்பாக இருந்தாலும், இதில் உடலுக்குத் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் வைட்டமின்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. பாகற்காயை ஜூஸ் எடுத்தும் அருந்தலாம். […]

Loading