நாடும் நடப்பும்

ரியோவில் தங்கம், டோக்கியோவில் வெள்ளி: தொடர் வெற்றியில் உயரம் தாண்டும் மாரியப்பன்

பாரா ஒலிம்பிக்கில் 10 பதக்கங்கள்: அபார சாதனையாளர்களை நாடே பாராட்டுகிறது ஆர். முத்துக்குமார் ஒலிம்பிக்கில் சாதிப்பது என்பது அரிய சாதனையாகும். அதில் ஈட்டி எரிதலில் நீரஜ் சோப்ரா ஜப்பானில் பெற்றுத்தந்த தங்கம் எல்லையில்லா ஆனந்தத்தை தந்தது. இன்று இந்திய விளம்பர துறை மூலம் அனைவர் மனதிலும் அந்த இளைஞன் சிறப்பான இடத்தை பிடித்துவிட்டார். அந்த தங்கத்தை பெற அவரது கடுமையான பயிற்சியும், கடும் உழைப்பும் இன்று அவருக்கு இத்தனை வசதி வாய்ப்புகளை வீடு தேடி வர வைத்துள்ளது. […]

செய்திகள்

ஒலிம்பிக் போட்டிகள்: இந்திய வீரர்கள் அடுத்தடுத்து சாதனை

ஈட்டி எறிதல், மல்யுத்த போட்டிகளில் அபாரம் டோக்கியோ, ஆக.4– டோக்கியோ ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, ஒரே முயற்சியில் 86.65 மீட்டர் தூரம் அபாரமாக எறிந்து , இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று போட்டிகள் இன்று காலை நடைபெற்றது. இந்த போட்டியில், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இந்த போட்டியில், முதல் வாய்ப்பிலேயே, 86.65 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து, இறுதிப்போட்டிக்கு […]