செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி: டேவிட் வார்னர் விலகல்

மெல்போர்ன், டிச. 23– இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலிருந்து ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் விலகியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரை 1-–2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தாலும், டி20 தொடரை 2-–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 53 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, 2-ஆவது இன்னிங்ஸில் 36 ரன்களில் சுருண்டதால், ஆஸ்திரேலியாவின் வெற்றி எளிதானது. ஒருநாள் […]

செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து வார்னர் விலகல்

3வது டி20யில் ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து வார்னர் விலகல் சிட்னி, டிச. 9– இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளிலிருந்து டேவிட் வார்னர் விலகியுள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டி தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற 3 ஆட்டங்கள் கொண்ட டி20 ஓவர் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது டி20 போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்திலும், […]