செய்திகள்

ராஜஸ்தானில் உருமாறிய ‘கப்பா’ வகை கொரோனா: 11 பேர் பாதிப்பு

ஜெய்ப்பூர், ஜூலை 14– ராஜஸ்தானில், இதுவரை 11 பேருக்கு கப்பா வகை உருமாறிய கொரோனா பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, அந்த மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ரகு ஷர்மா தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார், ஜெய்ப்பூர் பகுதிகளில் தலா நான்கு பேருக்கும், பார்மெர் பகுதியில் 2 பேருக்கும், பில்வாரா பகுதியில் ஒருவருக்கும் கப்பா வகை உருமாறிய கொரோனா தொற்று பாதித்திருப்பது தெரிய வந்துள்ளது. உருமாறிய அதிதீவிர கொரோனா வைரஸ்களில், டெல்டாவைக் காட்டிலும் ‘கப்பா’ வகை, பரவும் தன்மை சற்றுக் […]

செய்திகள்

ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி டெல்டாவை எதிர்த்து போராடும்

நியூயார்க், ஜூன் 2– டெல்டா வகை கொரோனாவையும் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி எதிர்த்து தடுக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில், பல நாடுகள் பல்வேறு விதமான தடுப்பூசிகளை தயாரித்து மக்களுக்கு வழங்கி வருகின்றன. அவ்வகையில், அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்த ஒற்றை டோஸ் தடுப்பூசி, அண்மையில் அமெரிக்காவின் மருந்து கட்டுப்பாடு துறையால் அங்கீகரிக்கப்பட்டது. டெல்டாவை தடுக்கும் மற்ற தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களுக்கு பிறகே உடலில் எதிர்ப்பு […]