செய்திகள்

மகளிர் ஆசிய கோப்பை டி20 பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

தம்புல்லா, ஜூலை 20– மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. 9-வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நேற்று தொடங்கியது. இதில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.2 […]

Loading

செய்திகள்

டிஎன்பிஎல்: 7 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல்லை வீழ்த்திய சேலம்

சேலம், ஜூலை 9– டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் அணி வீழ்த்தியது. டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 6வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் – சேலம் ஸ்பார்டன்ஸ் மோதின. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஷிவம் சிங் மற்றும் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறங்கினர். ஷிவம் 2 ரன்னிலும், அஸ்வின் 6 […]

Loading

செய்திகள்

டிஎன்பிஎல்: திருப்பூரை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய கோவை

சேலம், ஜூலை 8– டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் கோவை அணி திருப்பூரை வீழ்த்தியது. டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் இன்று 5வது லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் – திருப்பூர் தமிழன்ஸ் மோதின. இதில், டாஸ் வென்ற கோவை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணியின் தொடக்க வீரர்களாக சுஜெய், சுரேஷ் களமிறங்கினர். சுரேஷ் 6 ரன்னில் அவுட் ஆன நிலையில் சுஜெய் 27 ரன்னில் அவுட் ஆனார். அடுத்துவந்த […]

Loading