கோவை, ஜூலை 19– சேலத்தை வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி பெற்றது. டி.என்.பி.எல். தொடரில் நேற்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் சேலம் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன சந்தோஷ் குமார் 17 ரன்களிலும், ஜெகதீசன் 10 […]