செய்திகள்

டி.என்.பி.எல். வெளியேற்றுதல் சுற்று: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி திண்டுக்கல் அணி வெற்றி

திண்டுக்கல், ஆக. 1– டி.என்.பி.எல். வெளியேற்றுதல் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது. டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.இதையடுத்து சேப்பாக் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து […]

Loading