நியூயார்க், ஜூலை 11– ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெடித்து சிதறியதில் 9 பறவைக் கூடுகள் அழிந்து விட்டது என்று பத்திரிகையாளர் கூறியதற்கு, இனி ஒரு வாரத்துக்கு ஆம்லெட் சாப்பிட மாட்டேன் என்று எலன் மஸ்க் கிண்டலாக பதிலளித்துள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் என்ற விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க், பல்வேறு விண்வெளி துறை தொடர்பான ஆராய்ச்சிகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் நடத்தி வருகிறார். அதன் தொடராக சீனாவில் எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ் பயோனீர் என்ற […]