சிறுகதை

கனவுக்கு தண்டனை – ஆவடி ரமேஷ்குமார்

காலை மணி பத்து. காரை எடுக்க வேண்டும். காருக்குள் டிரைவர் சிவாவை காணவில்லை. எங்கே போயிருப்பான் என்று வீட்டைச் சுற்றி தேடினாள் பவித்ரா. தோட்டத்தில் வாட்ச்மேனுக்காக கட்டப்பட்டிருந்த சின்ன அறையை நோக்கி நடந்தாள். அறையின் உள்ளே பேச்சுக் குரல் கேட்டது. அதுவும் தன்னைப் பற்றி சிவாவும் வாட்ச்மேனும் பேசிக் கொண்டிருப்பது கேட்டது. “இல்லண்ணே… நேத்து பவித்ராவை நான் காதலிக்கிற மாதிரி கனவு கண்டேன். ஏன் அவள் என் கனவுல வந்தாள்னு எனக்கு ஒரே குழப்பம்” “நீ அவளை […]