சினிமா செய்திகள் முழு தகவல்

‘ஈ எறும்புக்குக் கூட… தீங்கு நினைக்காத ஆத்மா…!’

ஆண்களே பொறாமைப்படும் அழகுள்ளவர் ஜெமினிகணேசன். அலை, அலையான தலை முடி, அளவான நெற்றி. கிளிமூக்கு. முத்துப்பல் வரிசை. வடிவான முகம். யோகாசனம் 16 வயதிலிருந்து செய்து வந்தபோதும் நான் செய்ய முடியாத, சிரமமான ஆசனங்களையெல்லாம் தன் வாலிபப் பருவத்தில் செய்து காட்டியவர். அதேபோல கடுமையான உடற்பயிற்சியும் செய்து,  ‘சரஸ்வதி சபதம்’ படத்தில் பீமனைப் போல தோற்றமுள்ள ‘மல்லனை’ தலைக்கு மேல் தூக்கிப் போடும் காட்சியில் நடித்து, ஏ.பி.என்.(ஏ.பி.நாகராஜன்), அவர்களே மூக்குமேல் விரல் வைக்கும்படி செய்தவர். சினிமாவுக்கு நான் வருவதற்கு முன்னால், சென்னைக்குப் […]

செய்திகள்

கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமாரின் வீடு, ஆபீஸ் உள்பட 14 இடங்களில் சிபிஐ சோதனை

பெங்களூரு, அக். 5 கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் மற்றும் அவரது சகோதரருக்கு சொந்தமான 14 இடங்களில் இன்று காலை முதல் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. அதில் பகல் வரை ரூ. 50 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. டெல்லி, மும்பையிலிருந்து வந்திருக்கும் அதிகாரிகள் குழு, தொடர்ந்து சோதனைகளை நடத்தி வருகிறது. வருமானத்தை மீறி அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுகிறது. ஊழல் வழக்கு தொடர்பாக பெங்களூரு மற்றும் மும்பையில் […]