டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடு சென்னை, அக்.16- ரூ.2 லட்சத்துக்கு மேல் விற்பனையாகும் 1,000 மதுக்கடைகளில் 2 விற்பனை பிரிவுகளை அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் 4,829 இடங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் விற்பனை செய்யப்படும் மது வகைகள் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்து வருகிறது. ஏற்கனவே, கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் தமிழக அரசுக்கு, திட்டங்களை நிறைவேற்றுவதில் டாஸ்மாக் வருமானம் […]