அமெரிக்காவின் அடுத்த அதிபர் டிரம்ப் எச்சரிக்கை நியூயார்க், டிச. 02– அமெரிக்க டாலருக்கு மாற்றாக வேறு நாணயங்களை பயன்படுத்தும் நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்காவின் அடுத்த அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட அமைப்பு தான் பிரிக்ஸ் கூட்டமைப்பு. கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் 2010 ஆம் ஆண்டு தென் […]