சினிமா செய்திகள்

ஸ்டார் மூவிஸில் ‘டெர்மினேட்டர்: டார்க் பேட்’ திரைப்படம் நாளை ஒளிபரப்பு

கோவை, அக். 17 பாக்ஸ் ஆபிசில் சிறந்த விமர்சனங்களைப்பெற்ற ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘டெர்மினேட்டர்: டார்க் பேட்’ இந்திய ரசிகர்களுக்காக ஸ்டார் மூவிஸ் தொலைக்காட்சியில் முதன் முறையாக அக்டோபர் 18-ந்தேதி நண்பகல் 12 மணிக்கும் இரவு 9 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளது. இந்த படத்தை டிம் மில்லர் இயக்கி உள்ளார். இந்த படம் ஜேம்ஸ் கேமரூனின் 1991-ம் ஆண்டு எடுக்கப்பட்ட டெர்மினேட்டர்: ஜட்ஜ்மெண்ட் டே படத்தின் தொடர்ச்சியாக கருதப்படுகிறது. டெர்மினேட்டர் வரிசை படங்களில் இது 6 வது […]