வர்த்தகம்

குறுகலான தெருக்களில் செல்ல புதிய மினி சரக்கு லாரி: டாடா அறிமுகம்

சென்னை, மார்ச் 14– நகரங்களில் கியாஸ் சிலிண்டர், மருந்து பெட்டிகள், முட்டை, பால் பொருட்கள், காய்கறிகளை சிறு தெருக்களில் கூட கொண்டு செல்ல ஏதுவாக மினி லாரிகளை ‘அல்ட்ரா ஸ்வீக்’ என்ற பெயரில் ‘டி சீரிஸ் ரகமாக டாடா மோட்டர்ஸ் அறிமுகம் செய்துள்ளது. இதில் 3 மாடல்கள் உள்ளது. டிரைவருக்கு சொகுசு வசதியுடன் சிரமம் இல்லாமல் ஓட்ட ஏதுவாக கேபின் அமைந்துள்ளது என்று வணிக வாகனங்கள் பிரிவு தலைவர் கிரிஷ் வாக் தெரிவித்தார். சோர்வு இல்லாத ஓட்டுநர் […]

வர்த்தகம்

31 டன் எடையை சுமைக்கும் திறன்; 10 டயர் : டீசல் சிக்கன டாடா ‘சிக்னா டிரக்’ அறிமுகம்

சென்னை, மார்ச். 6 வர்த்தக வாகனத்துறையில் இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்பா ளரான டாடா மோட்டார்ஸ், 31 டன்கள் மொத்த வாகன எடையுடன் இந்தியாவின் முதல் 10 சக்கரங்களுடன் கூடிய உறுதியான டாடா சிக்னா லாரியை அறிமுகம் செய்திருக்கிறது. இது பொறியியல் திறன் மற்றும் தொழில்நுட்ப மேன்மை கொண்டது. இதன் விலை ரூ.12 லட்சம் முதல் உள்ளது. டாடா சிக்னா டிரக் 31 டன் சரக்கு சுமையுடன் சிக்கன எரிபொருள், குறைந்த டயர் மற்றும் பராமரிப்பு செலவினைக் கொண்டிருக்கும். […]