வர்த்தகம்

உலகளவில் முதல் முறையாக வளரும் இளம் கலைஞர்களுக்கு கர்நாடக இசை, பரதம், வாத்தியக் கருவி இசையில் போட்டி

சென்னை, மார்ச் 1 கர்நாடக இசை மற்றும் பரத நாட்டியக் கலைஞர்களுக்கு நடத்தப்படும் சர்வதேச அளவிலான ஓர் போட்டி ஹங்கர் ரஷ் கர்நாடிக் ஹங்கமா. ஹங்கர் ரஷ் இந்தியா (பி) லிமிடெட் என்னும் நிறுவனம் சார்பில் இந்த போட்டி நடத்தப்படுகிறது. வாய்ப்பாட்டு, வீணை, வயலின், புல்லாங்குழல், மிருதங்கம், கடம், கஞ்சிரா, மோர்சிங், கொன்னக்கோல் மற்றும் தேவாரம், திவ்ய பிரந்தம், திருப்புகழ், பன்னிருதிருமுறை, ஹரிகதா, நாம சங்கீர்த்தனம், கீ போர்டு, கிதார், மாண்டலின், சாக்சபோன் இப்படி பல பிரிவுகளில் […]