டமாஸ்கஸ், மார்ச் 9– சிரியாவில் பாதுகாப்பு படையினருக்கும் முன்னாள் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 2 நாட்களில் சுமார் 1000 பேர் கொல்லப்பட்டு, ஏராளமான பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். சிரியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக உள்நாட்டுப் போர் தொடங்கியது. இந்த உள்நாட்டுப் போரில் ரஷ்யாவும், ஈரானும் ஆசாத் தலைமையிலான அரசுக்கு பெரும் ஆதரவாக இருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் […]