செய்திகள்

சென்னை பாம்பு பண்ணையில் டஜன் குட்டிகளை ஈன்ற மலைபாம்பு

சென்னை, ஜூலை 31– சென்னையின் மையப் பகுதியான கிண்டியில் அமைந்துள்ள பாம்பு பண்ணையில், மலைபாம்பு ஒன்று டஜன் குட்டிகளை ஈன்றுள்ளது. இதே போல ஒரு முதலையும் 3 குட்டிகளை ஈன்றுள்ளது. உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக சென்னை நகரில் கடந்த மார்ச் முதல் லாக்டவுன் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வெளியே யாரும் வரக்கூடாது. வீட்டில் இரு, தனித்திரு பாதுகாப்பாய் இரு என்ற வாசகங்களை வலியுறுத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதே போல தொற்று […]