அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு கருத்து நியூயார்க், பிப். 21– இந்திய தேர்தலில் ‘யாரையோ’ வெற்றி பெற வைக்க பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு ரூ.182 கோடி நிதி அளித்துள்ளதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். சட்டவிரோத குடியேற்றம், வரி விதிப்பு உள்ளிட்டவற்றில் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்கிடையே இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க 2012 முதல் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படும் 21 மில்லியன் […]